கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு அடுத்து 2-வதாக லெப்டினன்ட் கர்னலாக கெளரவப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளவர் என்ற பெருமையை பெறுகிறார் மோகன்லால். இந்திய ராணுவத்தின் இந்த கெளரவ பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் மோகன்லால், தில்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தாலோ கூட்டணி வைத்திருந்திலாலோ விஜயகாந்திற்கும் இதேபோல் ஒன்றை கலைஞர் வாங்கி தந்திருப்பார்! இன்னும் கெட்டுப் போய்விடவில்லை கலைஞர் அவர்களே, அடுத்து எந்த நடிகரும் கட்சி ஆரம்பிக்கப் போவதாக உளவுத்துறை அறிக்கைத் தந்தால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு பதவி ஆஃபர் தந்ததுபோல் லெப்டினன்ட் கர்னல் பதவியையும் உபயோகித்துக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment