1) பல அரசியல் காரணங்களுக்காக உண்மை அறியாமலேயே பிரபாகரன் திரும்ப வருவார் எனும் அரசியலார் பலர்!
2) இலங்கை அரசுக்கு ஆதரவாக ஐ.நா-வில் ஓட்டளிக்கும் இந்தியா, எதிர்ப்பு காட்டாமல் குடும்பத்தினர்க்கு பதவி வாங்கும் மும்முரத்தில் கலைஞர்!
3) மத்திய அமைச்சராய் மு.க.அழகிரி! தமிழக துனைமுதல்வராய் ஸ்டாலின்!!
இன்னும் வரிசையாய் அடுக்கலாம், என்னவோ போங்க! தலைப்பு சரிதானே?
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 பேரு சொன்னாங்க:
Post a Comment