tag:blogger.com,1999:blog-1915998952497054290.post1674807831384003937..comments2023-09-04T08:21:42.219-07:00Comments on ஐந்திணை: படிச்சா படிங்க, படிக்காட்டி போங்க :-)ஐந்திணைhttp://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1915998952497054290.post-89591141759209016252009-09-11T07:41:22.854-07:002009-09-11T07:41:22.854-07:00நன்றி ஆயில்ஸ், ராஜா, சிபி, அம்மினி, அமுதா, ஜெரி, க...நன்றி ஆயில்ஸ், ராஜா, சிபி, அம்மினி, அமுதா, ஜெரி, கிரி, ஜவர், வெங்கட் & நாளைப்போவான்.

எப்படியோ முதன்முதலாய் நானும் 10 பின்னூட்டம் வாங்கிட்டேன் ஹி ஹி ஹிஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-56372773218568254882009-09-11T06:26:49.020-07:002009-09-11T06:26:49.020-07:00//படிச்சா படிங்க, படிக்காட்டி போங்க :-))
படிச்சுட...//படிச்சா படிங்க, படிக்காட்டி போங்க :-))

படிச்சுட்டேன் ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-81227647814096963792009-09-11T04:05:33.715-07:002009-09-11T04:05:33.715-07:00சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பற்றி பொறுப்பான, சுவைய...சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பற்றி பொறுப்பான, சுவையான பதிவு. குளோபல் வார்மிங்கின் விளைவுகளை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-89119296271742995302009-09-11T02:49:03.495-07:002009-09-11T02:49:03.495-07:00எல்லா மாற்றங்களும் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கவ...எல்லா மாற்றங்களும் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். நான் ப்ளாஸ்டிக் பைகள் வாங்குவதில்லை. துணிப்பைதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-82034882887083410422009-09-11T02:38:20.370-07:002009-09-11T02:38:20.370-07:00நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-18101355231244036852009-09-11T02:36:05.253-07:002009-09-11T02:36:05.253-07:00தூண்டில் தலைப்பு,சபாஸ், பயனுள்ள பதிவு. [மண்டபம் பு...தூண்டில் தலைப்பு,சபாஸ், பயனுள்ள பதிவு. [மண்டபம் புக் பண்ணி மொத்தமா யோசிபீகளோ?]Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-47363398492213531092009-09-11T02:34:41.022-07:002009-09-11T02:34:41.022-07:00ஓ..மேற்புறம் வெள்ளை அடிப்பதால் இவ்வளவு நன்மைகளா???...ஓ..மேற்புறம் வெள்ளை அடிப்பதால் இவ்வளவு நன்மைகளா??? கட்டாய சட்டமாக்கினால் ஒழிய நாம் பின்பற்ற மாட்டோம்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-43930201312645375512009-09-11T02:19:50.148-07:002009-09-11T02:19:50.148-07:00அருமையான யோசனையைத்தான் சொல்லி இருக்காங்க!
எல்லாரு...அருமையான யோசனையைத்தான் சொல்லி இருக்காங்க!

எல்லாரும் ஒட்டுமொத்தமா நடைமுறைப்படுத்தினா நல்லா இருக்கும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-3236691747590247012009-09-11T01:49:52.974-07:002009-09-11T01:49:52.974-07:00நல்ல பதிவு... முடிந்தால் இந்த சுட்டியை பார்க்கவும்...நல்ல பதிவு... முடிந்தால் இந்த சுட்டியை பார்க்கவும்..

http://koparakesari.blogspot.com/2009/08/sms.htmlமணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-3304432463466796562009-09-11T01:40:50.922-07:002009-09-11T01:40:50.922-07:00நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துக்கள்.நல்லதொரு பகிர்வு.

வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1915998952497054290.post-38222758400371347062009-09-11T01:31:52.542-07:002009-09-11T01:31:52.542-07:00//நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்ன...//நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம், நல்ல முயற்சி.///

நல்ல முயற்சி பாராட்டுக்கள்!

நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் பாரட்டவும் அதை முன்னெடுத்து செல்லவும் நிச்சயம் பலரும் கை கொடுப்பார்கள் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com